கணவனுக்கு பச்சக் முத்தம் கொடுத்த பிரபல நடிகை! போட்டோ எடுத்து லீக் செய்த மூத்த சகோதரி!

பிரபல நடிகை கரீனா கபூர் தனது 39வது பிறந்த நாளை கணவருக்கு சொந்தமான பட்டோடி அரண்மனையில் கொண்டாடினார். அப்போது உற்சாக மிகுதியில் தனது கணவருக்கு கரீனா முத்தம் கொடுக்க அதனை புகைப்படமாக எடுத்து அவரது மூத்த சகோதரி கரிஷ்மா லுக் செய்துள்ளார். மேலும் கரினாவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.