அடுத்தவள் கணவனை கல்யாணம் செய்து கொண்டு..! சாண்டி மனைவியை சீண்டிய பெண்மணி! ஆனால் அதற்கு?

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி வெளியிட்டுள்ள புதிய பதிவாளர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை காஜல் பசுபதி மௌனகுரு , கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான நடிகை காஜல் பசுபதி, தற்போது இணையத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சாண்டி மாஸ்டர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். போட்டியில் பங்கேற்ற நான் முதலிலேயே சக போட்டியாளர் இடம் நட்பாக பழகி வந்த இவர் அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தன்னுடைய முதல் மனைவியான காஜல் பசுபதி விவாகரத்து செய்துவிட்டு பின்னர் ஸில்வியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு தற்போது இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இதனைத் தொடர்ந்து சாண்டியை தாக்கி ரசிகை ஒருவர் பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.ஸ அதனை பார்த்தசாரதியின் முதல் மனைவி காஜல் பசுபதி அதற்கான உரிய ரிப்ளையும் அளித்திருந்தார். நடிகை காஜல் பசுபதி வெளியிட்டிருந்த அந்த பதிவில், கடவுளே, அவர்களை தனியாக விட்டு விடுங்கள்... நான் எத்தனை முறை மீண்டும் மீண்டும் சொல்வது அதில் மொத்தமும் என் தவறுதான்.. 

சொல்லப் போனால் நாங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம் அது மட்டும் இல்லாமல் எங்கள் இருவரது பிரிவிற்கும் சாண்டியின் மனைவிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேல் தாண்டி தற்போது என்னுடைய கணவரே கிடையாது என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது நடிகை காஜல் பசுபதி தன்னுடைய முன்னாள் கணவருக்கு சாதகமாக அளித்துள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.