மார்க்கெட் சரிய சரிய உடையை குறைக்கும் சிம்புவின் முன்னாள் காதலி..! அடுத்தடுத்து வெளியாகும் புகைப்படங்கள்!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி நீச்சல் உடையில் உள்ளது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். நடிகர் விஜய், சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ் போன்ற முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்பட வாய்ப்பு மிகவும் குறைந்தது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருவதால் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது நீச்சல் உடையில் உள்ளது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உடல் எடையை நன்றாக குறைத்து ஸ்லிம்மாக நீச்சல் உடையில் காணப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.