2வது கணவருடன் 3வது குழந்தை..! முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட சீனியர் தமிழ் நடிகை! போட்டோ உள்ளே!

இரண்டாவது கணவருக்கு பிறந்த முதல் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் 1990களில் திரையுலகில் வலம் வந்த நடிகை திவ்யா உன்னி


மலையாள திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 1990ம் ஆண்டு வாக்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திவ்யா உன்னி. இவர் டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் 2 குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு பெயர் அர்ஜுன் மற்றும் மீனாட்சி. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 2018ல் அருண்குமார் என்ற பொறியாளரை மறுமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கர்ப்பமான திவ்யா உன்னியின் வளைகாப்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக செய்து முடித்தார் விஜயகுமார். தற்போது திவ்யா உன்னி, விஜயகுமார் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பிறந்த மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் திவ்யா உன்னி.