வியர்க்க விறுவிறுக்க கடற்கரையில்..! ஆடைகளை களைந்து தோனி நடிகை செய்த செயல்!

பிரபல நடிகை திஷா பதானி கடற்கரையில் வியர்க்க வியர்க்க நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. லோபர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை திஷா பதானி அதன்பின்பு எம்எஸ் தோனி அண் டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இவர் பாலிவுட்டில் பிரபலமானார். அதன்பிறகு இவர் குங் ஃபு யோகா என்ற சைனீஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது தங்களது ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திஷா பதானி தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நடிகை திஷா பதானி நீச்சல் உடையில் கவர்ச்சியாக வியர்க்க வியர்க்க போஸ் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் அவரது புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.