வா..வா.. பக்கம் வா.. உள்ளாடை தெரிய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ் நடிகை..! வைரல் வீடியோ உள்ளே..!

தமிழ் திரை உலகில் பாடகி மற்றும் நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா மேடை ஒன்றில் உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்துகொண்டு பாடல் பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அவள், அரண்மனை , விஸ்வரூபம், துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தளபதி 64 திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார் . அந்த நிகழ்ச்சியில் மிகவும் கவர்ச்சியான உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு ஆடையை அணிந்து இருந்தார். அந்த மேடையில் வா வா பக்கம் வா என்ற திரைப்பட பாடலை பாடி உற்சாகமாக நடனம் ஆடினார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ஆண்ட்ரியாவை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் சிலர் உள்ளாடை தெரியும் அளவிற்கா ஆடை அணிவீர்கள்? என்று வினவி உள்ளனர் . மேலும் சிலர் என்ன தொடை என்று கமெண்ட் செய்துள்ளனர். தற்போது நடிகை ஆண்ட்ரியாவின் இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.