கருப்பு நிற பிரா..! சட்டை பட்டனை கழற்றி வெளிப்படையாக காட்டிய அமலா பால்! அந்த புகைப்படம் உள்ளே!

சட்டை மேல் பட்டன் அணியாமல் முன்னழகை அப்பட்டமாகக் காட்டி நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவுகிறது.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். அவ்வப்போது தன் வீட்டில் நடக்கும் அழகிய தருணங்களை ரசிகர்களோடு சமூக வலைதள பக்கங்களில் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

 பொதுவாகவே நடிகை அமலா பால் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர் ஆவார். தற்போது அவருடைய புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேகசீன் ஒன்றுக்கு போஸ் கொடுத்திருக்கும் நடிகை அமலாபால் பட்டன் போடாமல் சட்டை அணிந்து கொண்டு கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கிறார். தற்போது நடிகை அமலாபாலின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அமலாபாலின் கவர்ச்சியில் கிறங்கிப் போய் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.