அந்த விஷயத்தில் திருப்தி அடைந்தால் போதும்..! சமுதாயத்தை பத்தி கவலை எதற்கு? அமலா பால் வெளிப்படை!

அந்த விஷயத்தில் திருப்தி அடைந்தால் போதும் என்று நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புதிய பதிவு சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். அவ்வப்போது தன் வீட்டில் நடக்கும் அழகிய தருணங்களை ரசிகர்களோடு சமூக வலைதள பக்கங்களில் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

 சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள புதிய பதிவு வைரலாக பரவி வருகிறது. நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , கன்னத்தில் கைவைத்துக்கொண்டு சோகமாக காட்சி அளிக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக, உங்கள் ஆன்மாவை திருப்திப்படுத்துங்கள், சமுதாயத்தை அல்ல.. என்று பதிவிட்டிருக்கிறார். 

நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள இந்த இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை கமென்ட் இல்லாத பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.