அந்த இடத்தில் எனக்கு மச்சம் இருக்கு..! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்த அமலா பால்..!

நடிகை அமலாபால் அந்த இடத்தில் தனக்கு மச்சம் இருப்பதை புகைப்படமாக எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். அவ்வப்போது தன் வீட்டில் நடக்கும் அழகிய தருணங்களை ரசிகர்களோடு சமூக வலைதள பக்கங்களில் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார் நடிகை அமலாபால். 

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அந்த புகைபடத்தில் நடிகை அமலா பால் தோள்பட்டை முழுவதுமாக தெரியும் அளவிற்கு உடை அணிந்து கொண்டு தன்னுடைய தோள்பட்டையில் இருக்கும் மச்சத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நடிகை அமலாபால் வெளியிட்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 நடிகை அமலாபால் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்துவருகின்றனர். பலரும் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை அமலாபால் தன்னுடைய சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினார்.