லாங் ஷாட்டாக இருந்தாலும்..! அதை போக்கஸ் பண்ணுங்க..! முன்னழகை எடுப்பாக்கி பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்!

பிகினி உடையில் மரத்தாலான அழகிய வீட்டில் படுத்துக்கொண்டு கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் நடிகை அமலாபாலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். அவ்வப்போது தன் வீட்டில் நடக்கும் அழகிய தருணங்களை ரசிகர்களோடு சமூக வலைதள பக்கங்களில் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

 பொதுவாகவே நடிகை அமலா பால் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர் ஆவார். தற்போது அவருடைய புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. நடிகை அமலாபால் ஊரடங்கு உத்தரவு தனது வீட்டில் இருக்கும் அழகிய தருணங்களை புகைப்படங்களாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அழகிய மரத்தாலான வீட்டு ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு பிகினி உடையில் கவர்ச்சிகரமாக போஸ் அளித்திருக்கிறார். லாங் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நடிகை அமலா பாலின் கவர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படங்களை அவரே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அமலாபாலின் கவர்ச்சியில் கிறங்கிப் போய் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.