ஒரு ஆண் நண்பர்..! ஒரு பெண் தோழி..! கன்றாவி உடையில் பிரபல நடிகை..! யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள அரைகுறை ஆடை உடன் கூடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பின்னர் இவரது நடிப்பில் வெளியான மைனா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக அமலாபால் உருவாகினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து வந்தார். பின்னர் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கோலாகலமாக திரை குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்தனர் . கையோடு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால் தன்னுடைய விவாகரத்திற்கு பின்பாக முக்கியத்துவமிக்க கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப துவங்கினார். தற்போது நடிகை அமலா பால் பாலிவுட்டில் வெப்ஸீரிசில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனை இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் மகேஷ் பட் இயக்கவுள்ளார். இந்நிலையில் வெப்ஸீரிஸ் குழுவினருடன் சேர்ந்து நடிகை அமலாபால் பார்ட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். இதில் பங்கேற்ற அவர் கீழ் ஆடை அணியாமல் மேலே மட்டும் சட்டை அணிந்திருந்தார்.

அந்த பார்ட்டியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமலாபால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் போதையில் கீழாடையை அணிய மறந்து விட்டீர்களா ? என கமெண்ட் செய்து வந்துள்ளனர். தற்போது அமலாபாலின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.