நடிகர் விஜயின் அந்த இடத்தை பெண் ஒருவர் தொடுவது போன்ற வீடியோ வைரலான நிலையில் தற்போது அந்த பெண் தொட்டது அந்த இடம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிகில் ஆடியோ விழா! விஜயை அந்த பெண் தொட்டது அந்த இடம் இல்லை! வெளியானது புதிய புகைப்படம்!
கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது விஜயை கட்டி அணைத்த அந்த பெண் செல்லும் போது அவரது மர்ம உறுப்பை தொட்டுவிட்டு செல்வது போன்றும் இதனால் விஜய் ஜெர்க் ஆவது போன்றும் ஒரு வீடியோ வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜயை அந்த பெண் கட்டி அணைத்த போது வலது பக்கம் இருந்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் விஜயின் கைகளை அந்த பெண்மணி பிடித்து குலுக்குவது நன்றாக தெரிகிறது. எனவே அந்த பெண்மணி விஜயின் கைகளைத்தான் தொட்டுள்ளார். அந்த இடத்தை அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது.