கட்டுக்கடங்காத கூட்டம்..! ரசிகர்களிடம் சிக்கிய தல..! தப்பிக்க செய்த நெகிழ்ச்சி செயல்!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜீத் குமாரை அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் அஜித் அவர்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்து நெகிழச் செய்தார்.


விமான நிலையத்தில் அஜித் ரசிகர்களிடம் சிக்கி ஏதும் செல்பி எடுத்து தப்பித்தது கீழே உள்ள புகைப் படங்களைப் பார்த்தால் தெரியும்.

https://youtu.be/bSPKZ3SnRDQ