நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் இளம் வயது தங்கையை பார்த்து இருக்கீங்களா? புகைப்படம் உள்ளே!

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கை பிருந்தாவின் இளம் வயது புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களும் வரவேற்பும் கிடைத்த வண்ணம் உள்ளன. திரைத்துறை போலவே இவர்கள் இருவருமே தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் அதிக அக்கறை கொண்டவர்கள் ஆவர்.

நடிகர் சிவகுமாருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் . அவரது மகளின் பெயர் பிருந்தா ஆகும். பிரிந்தா கிரானைட் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

பொதுவாகவே இவர்களது குடும்பத்தை ரசிகர்கள் பலரும் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்வதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் குடும்பப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.