பிரபல இந்தி நடிகர் சயப் அலி கானின் முதல் மனைவி மூலமாக பிறந்த சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலி கான். அண்ணன் - தங்கையான இவர்கள் அரை குறை ஆடையுடன் நடத்திய கவர்ச்சி போட்டோ சூட் சர்ச்சையாகியுள்ளது.
பிரபல நடிகரின் மகன் - மகள் அரை குறை ஆடையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்! வைரலாகும் அண்ணன் - தங்கை கிளாமர் போட்டோஸ்!