ஹாலிவுட் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தும், பாடகி மைலி சைரஸும் திருமணமான 8 மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
பிரபல பாடகியை எட்டே மாதத்தில் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகர்! காரணம் இதுதான்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த், மற்றும் பாடகி மைலி ஆவர் . இருவருமே ஹாலிவுட் திரையில் மிகவும் பிரபலமானவர்கள்.
பாலிவுட் திரையில் முன்னணி நடிகரான லியாம் பாடகியான மயிலி என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளார்.
நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது ஆக இவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதனை செய்தியாக வெளியிட்டனர்.
இதனையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு இரண்டு பேரும் பிரிந்துவிட்டனர்.
இதற்குப் பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று இருந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகளை வெளியிட்டனர
இது இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டென்னிசி் என்ற இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அடுத்து சமீபத்தில் இந்த ஜோடி ஆனது பிரிந்து விட்டனர் என பல தகவல்கள் சமூகவலைத்தளத்தில் பரவின. இதற்கு பாடகி மைலி நாங்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று தகவல்களை வெளியிட்டார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் உண்மையாகவே பிரிந்து விட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாடகி மைலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய கைகளில் திருமண மோதிரம் காணவில்லை இதனை அடுத்து விருது ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதை உறுதி செய்தனர்.
மைலி, லியாம் ஆகியோரின் செய்தி தொடர்பாளர் உழும் போது அவர்கள் இருவரும் பெற்றோருக்காக ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடிவு செய்து விட்டனர் இனி அவர்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்களுடைய ப்ரைவசிக்கும் மரியாதை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.