படத்துல தான் குட்பாய்..! நிஜத்துல ஜெயம் ரவி செய்த காரியம்..! வைரலாகும் புகைப்படங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் மிகவும் நல்லவராக நடித்து வருபவர். சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில் கூட நடிக்கமாட்டார்.


இதனால் அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆனைமலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் போது ரிலாக்சாக ஜெயம் ரவி தம் அடித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்து ஜெயம் ரவியா இப்படி? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர்.