கல்யாணம் ஆன நான்கே நாட்களில் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிரபல நடிகர்!

ஹாலிவுட்டில் மிகப் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் நிக்கோலஸ் கேஜ்.


இவர் Face Off, Ghost Rider, Gone in 60 seconds, Snake Eyes என  பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்துமே ஹிட்டானவை இவருக்கு. தற்போது 55 வயது ஆகிறது .திருமணத்தில் தற்போது வரை இவருக்கு ஒரு முழுமையான உறவு கிடைக்கவில்லை போலும் .இதனால் தற்போது வரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார்.

சமீபத்தில் 34 வயதான எரிக்கா என்ற ஒரு நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் ஒரு வித்தியாசமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது இருவரும் டேட்டிங் செய்த போது திருமணத்திற்கு முன்னர் நிக்கோலஸ் சரக்கு அடித்து இருந்தாராம்.

 இந்த மது போதையில் அவருடன் காதல் ஏற்பட்டு அந்த மயக்கத்திலேயே திருமணம் செய்து கொண்டு விட்டாராம். இதனால் திருமணம் செய்த நான்கு நாட்களில் அனைத்து உறவுகளும் முடிந்த பின்னர் விவாகரத்து கேட்டு மனு கொடுத்துள்ளார் நிக்கோலஸ் கேஜ். இந்த செய்தி ஹாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.