அபுதாபியில் வசித்து வரும் இந்திய தம்பதியினர் பிரேம் - சொப்னா இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றதில் 5 வயது மகள் நட்சத்திராவுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
ரூ.100க்கு லாட்டரி! ரூ.22 கோடியை அள்ளிய மலையாளப் பெண்மணி! எப்படி தெரியுமா?

சொப்னா அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் தனது கணவருக்கு தெரியாமல் அங்கு 100 ரூபாய் கொடுத்து வழக்கத்தில் உள்ள பிக் டிக்கெட் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த லாட்டரி குலுக்களின் போது சொப்னாவிற்க்கு சுமார் 22 கோடியே 47 லட்சம் ரூபாய் பரிசாக விழுந்தது, ஆடிப்போன சொப்னா .
கணவர் பிரேமிற்க்கு இந்த தகவலை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் இந்த பணம் கிடைத்தது என் மகளின் அதிர்ஷ்டம் என பூரித்த சொப்னா, முடிந்த வரை இதை மக்களின் நலனுக்காக செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.