வேட்பாளரை அதிரடியாக மாற்றினார் டிடிவி! சினிமா பிரமுகருக்கு வாய்ப்பு!

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஞான அருள்மணிக்கு பதில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டி - டிடிவி.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுவார் என்று டிடிவி அறிவித்துள்ளார்.

ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டி- டிடிவி தினகரன்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஞான அருள்மணிக்கு பதில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டி - டிடிவி.