அதிமுக எம்எல்ஏ இல்ல திருமணவிழாவில் கெத்து காட்டிய ரஜினி! யார் தெரியுமா?

சென்னையில் அதிமுக எம்எல்ஏ நடராஜன் வீட்டு திருமணவிழாவில் மிக ஸ்டைலிசாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு திரும்பியுள்ளார் ரஜினி.