29 பேர் பலி..! தத்தளிக்கும் நகரம்! ஆனால் கவர்ச்சி உடையில் வெள்ளத்தில் இளம் பெண் செய்த மோசமான செயல்!

கடந்த ஒரு வாரகாலமாக கொட்டித் தீர்த்த கனமழையால் பீகாரில் 29 பேர் பலியாகியுள்ளனர். பாட்னாவில் மார்பளவிற்கு தண்ணீர் நிற்கிறது. இதனால் பலர் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.


ஆனால் இதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கவர்ச்சி உடையில் இளம் பெண் அதிதி சிங் வெள்ள நீரில்நின்று செய்துள்ள போட்டோ சூட் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.