வயது 31..! ஒரு குழந்தைக்கு தாய்..! கடற்கரையில் சடலமாக தொங்கிய பிரதீபா..! பதற வைக்கும் காரணம்!

இலங்கை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் (25-04-2020) அன்று இரவு நேரத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்ப்பாணம் கடற்கரை ஓரத்தில் (25-04-2020 ) அன்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தூக்கில் தொங்கிய பெண் குறித்து, அக்கம் பக்கம் விசாரத்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பெண் தான் திருமதி பிரதீபா டில்ஷான். அவருக்கு வயது 31. இவருக்கு திருமணம் ஆகி இரு பிள்ளையின் தாயா இருகிறார். தூக்கில் தொங்குவதற்கு காரணம் இவரின் கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணையை தொடர்ந்து திருமதி பிரதீபா டில்ஷான் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவர் உட்பட்ட குடும்பதினரை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தினால் கடற்கரை பகுதி முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.