24 வயது நடிகரை மயக்கி மடியில் படுக்க வைத்திருக்கும் 48 வயது நடிகை! யார், ஏன் தெரியுமா?

மீரா நாயரின் சூட்டபில்பாய் ( "A Suitable boy" )என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இஷாந்த் காதர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


நடிகர் மீரா நாயர் மற்றும் நடிகை தபு ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் சூட்டபில் பாய் ஆகும். திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இஷாந்த் காதர் (வயது 24) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு தாழ்வாரம் ஊஞ்சலில் நடிகை தபு (வயது 48) அழகாக அமர்ந்திருக்கும் விதமாக அவரது மடியில் கிறங்கிப் போய் இஷாந்த் படுத்திருப்பது போலவும் இந்த பர்ஸ்ட் லுக் அமைந்திருக்கிறது. கரண் ஜோஹர், தாரா சுத்தாரியா, ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் மீரா ராஜ்புத் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து மிகவும் பாராட்டியுள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில், தன்யா மணிக்தலா, ரசிகா துகல், ஷாஹானா கோஸ்வாமி, நமீத் தாஸ், ககன் தேவ் ரியார், தனேஷ் ரஸ்வி, மிகைல் சென், விவேக் கோம்பர் மற்றும் மஹிரா கக்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படமானது விக்ரம் சேத்தன் என்பவரின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப் படத்திற்கான திரைக்கதையை ஆண்ட்ரூஸ் எழுதியிருக்கிறார். 

தான் எழுதிய நாவலின் கதை திரைப்படமாக மாறுவதை குறித்து விக்ரம் செய்த னிடம் கேட்டபோது அவர் தன்னுடைய கதை திரைப்படமாக அமைவதை குறித்து தான் மிகவும் சந்தோஷபடுவதாகவும் பெருமைப்படபடுவதாகும் கூறினார். 

மேலும் எனது கதை பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் நபர்களின் கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இந்த தொடரை இந்தியாவில் ஒரு இந்திய நடிகருடன் படமாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

தாங்கள் எதிர்பார்த்ததைப் போல் தங்களுக்கு அற்பதமான நடிகர்களும் கிடைத்துள்ளனர் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.