வெறும் ஜாக்கெட் மட்டும் தான்..! நடிகைகளை தோற்கடிக்கும் எக்ஸ்பிரசன்! டிக்டாக்கில் பிரபலமாகும் குடும்ப பெண்மணி..! யார் இவர் தெரியுமா?

வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு நடிகைகளையே தோற்கடிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக எக்ஸ்பிரஷன் அளித்து டிக்டாக்கில் பெண்ணொருவர் பதிவிட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நாளுக்கு நாள் டிக் டாக் செயலியின் மீது இருக்கும் மோகம் மக்களிடையே அதிகரித்துவருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட வயதினரும் டிக் டாக் வீடியோ பதிவு செய்து அதன்மூலம் லைக்குகளை பெறுவதை தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி வருகின்றனர்.

அதிலும் ஒரு சிலர் பல வித்தியாசமாகவும் வினோதமாகவும் பல செயல்களை செய்து விட்டு போலீசாரிடம் தர்ம அடி வாங்குவதும் அதில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள் தங்களுடைய எல்லையை மீறி பல வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

முன்னதாக பெண் ஒருவர் ஆபாசமாக டிக்டாக்கில் வீடியோ பதிவை வெளியிட்டதால் அந்த கிராம மக்கள் அவரை அவரது ஊரில் இருந்தே விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மற்றொரு நடுத்தர வயது பெண் ஒருவர் வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் கவர்ச்சி நடனம் ஆடி தன்னுடைய டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

அதிகளவில் லைக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இவர்கள் செய்யும் இத்தகைய மோசமான செயல்கள் பலவித சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்பதை சமயத்தில் மறந்துவிடுகிறார்கள்.  அப்படித்தான் இந்த பெண்ணும் அந்த டிப்டாக் வீடியோ பதிவு மூலமாக கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான பெண்ணாக காட்சி அளிக்கும் அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த வீடியோவைப் பார்த்த ஒருசில நெட்டிசன்கள், உங்கள் வீட்டில் யாரும் இதைப் பற்றி கேட்க மாட்டார்களா? என கேள்வி எழுப்பி கமெண்ட் பதிவு செய்துள்ளனர். இந்த செயலியில் வெளியாகும் பல ஆபாச வீடியோக்களை கருத்தில்கொண்டு தமிழகத்தில் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என பலரும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது நிலவிவரும் ஊரடங்கு காலங்களில் பலரும் முழுமையாக இந்த செயலிக்கு அடிமையாகி உள்ளனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.