காதலனுடன் தண்ணீருக்கு அடியில் டிவி நடிகை உல்லாசம்! வைரல் வீடியோ!

ரோடிஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி ரசிகர்களை பெற்றவர்கள் தான் ரோஹன் ஹிங்கோரி மற்றும் ஸ்ருதி சின்ஹா ஆகியோர் ஆவர்.


இவர் இருவரும் கடலுக்கடியில் சென்று ரொமான்ஸ் செய்த காட்சிகள் இணயத்தில் வெளியாகி காண்போரை பெரிதும் கவர்ந்து வருகின்றனர்.

ரோஹன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் இணைந்து ரோட்டிஸ் எக்ஸ்ட்ரீம் மற்றும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா போன்ற ஜோடியாக பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகளில்   கலந்து கொண்டு பெரிய ரசிகர்களை பெற்றவர்கள் இவர்கள்.  முதலில் இவர்கள் இருவரும் ரீல் ஜோடியாக தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடைசியில் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர பின்பு ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். 

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய விடுமுறைநாட்களை உல்லாசமாக மாலத்தீவில் கழித்து வருகின்றனர்.  அங்கு எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்து அவர்களது ரசிகர்களை உற்சாகம் படுத்தி வருகின்றனர் என்றே கூற வேண்டும்.

ரோஹன் ஹிங்கோரி மற்றும் ஸ்ருதி சின்ஹா ஆகியோர் இணைந்து கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகளை, ரோஹன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "இருவரில் யாரு கியூட்டெஸ்ட்?" என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதனை பார்த்த "நான் தான்" என்று  அளித்துள்ளார்.    

இந்த விடியோவை பார்த்த இவர்களது ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இந்த ஜோடி, ரோடிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மெண்டாராக செயல் பட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.