அடி பம்ப் அருகே நின்று உற்சாக குளியல் போட்ட திருமணமான பெண்..! மறைந்திருந்து வீடியோ எடுத்த சிறுவன்! திருவையாறு பரபரப்பு!

திருவையாறு அருகே இளம்பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.


தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூர் பகுதியில் வசித்து வரும் 25 வயது இளம் பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அடி பம்ப் அருகில் குளித்துக் கொண்டு இருந்திருக்கிறார். 

அந்நேரத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் அந்த பெண் குளிப்பதை மறைந்து நின்று தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறான். இதனை பார்த்து அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து அலறி இருக்கிறார். உடனே அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து அந்தப் பெண் திருவையாறு காவல் நிலையத்தில் அந்த சிறுவன் மீது புகார் அளித்திருக்கிறார் புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த சிறுவனை தேடி பிடித்து உள்ளனர். பிடிபட்டது சிறுவன் இளம்பெண் குளிப்பதை வீடியோ பதிவு செய்தது ஒப்புக்கொண்டான்.

பின்னர் அந்த சிறுவன் திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிபதிகள் அவனை தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு தீர்ப்பு அளித்திருக்கிறார்.