திருமண ஆசையில் பல முறை உடலுறவு! 5 மாதம் கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி! அதிர வைக்கும் சம்பவம்!

திருமண ஆசைக்காட்டி 9-ஆம்வகுப்பு படிக்கும் சிறுமியை காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது அரவக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் வேணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ஆம்  வகுப்பு படித்து வருகிறார். எதிர்பாராவிதமாக 4 மாதங்கள் முன்னர் மேனியின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். வேணி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். 

இவர்களின் வீட்டருகே சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வகையில் ராணியின் உறவினராவார். இவருடைய மகனின் பெயர் லோகநாதன். இவர் வெல்டிங் தொழில் பயின்று வருகிறார். தந்தையின்றி வாழ்ந்து வந்த வேணியிடம் லோகநாதன் அன்பாக பழகி வந்தார். வேணியும் தன் மீது அன்பு காட்டுவதற்கு ஒரு உறவு உள்ளது என்று எண்ணி நெருக்கமாக பழகி வந்தார். இந்த நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். 

வேணி கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக லோகநாதன் கூறியுள்ளார். லோகநாதனின் பேச்சை நம்பி வேணி அவருடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதன் விளைவாக வேணி கர்ப்பமானார். 

வேணியின் உடல் நிலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வந்ததை கண்டறிந்த தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த வேணியின் தாய் அவரிடம் விசாரித்தார்.

நிகழ்ந்தவற்றையெல்லாம் வேணி கூற, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் லோகநாதன் மீது மேனியன் தாயார் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் லோகநாதனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அரவக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.