விடுறியா? காருக்குள் கசமுசா செய்து கொண்டே நடிகரிடம் நடிகை கேட்ட பலான கேள்வி!

ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 மில்லி படத்தில் இருந்து வெளியாகியுள்ள புதிய வீடியோ ஆபாசத்தின் உச்சமாக உள்ளது.


அடல்ட் காமெடி என்கிற பெயரில் ஓவியா நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. நாளை 90 மில்லி ரிலீஸ் ஆக உள்ளது. பெண் இயக்குனர் அனிதா உதீப் இந்த அடல்ட் ஒன்லி படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு விளம்பர காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் முதலிரவு தொடர்பான காட்சி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில் 3வதாக மேலும் ஒரு விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. 90 மில்லி படத்தில் இடம்பெற்றுள்ள அந்த வீடியோவில் நாயகனும் நாயகியும் காருக்குள் கசமுசா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில படத்திற்கு நிகராக நாயகனும் நாயகியும் முத்தமிட்டிக் கொண்டிருக்க, திடீரென நாயகி நாயகனிடம் ஒன்று கேட்கிறார். அதாவது டேய் எனக்கு ஒரு பேவர் பண்ண முடியுமா? என்று கேட் நாயகனும் என்ன கேளு என்று சொல்கிறார்.

அதற்கு விட்றியா என்று கேட்க. ஒரு நிமிடம் நாயகன் அப்படியே வாயடைத்து போகிறான். பிறகு ம் ஓ.கே என்று தனது கடமையை நாயகியிடம் நாயகன் செய்ய ஆரம்பிக்கிறான்.

அதாவது உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்டிருக்கும் நாயகி கிளைமேக்ஸ்க்கு போகலாம் என்று சொல்ல அதனை கேட்டு நாயகனும் ஓகே சொல்வது தான் அந்த காட்சி.

நீங்களே பாருங்கள் அந்த காட்சியை பாருங்க