உடலுறவின்போது பெண்களை காம உணர்வுகளை தூண்டும் இடங்கள் 9 என காமசூத்ரா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களை அந்த 9 இடங்களில் தொட்டல் போதும்..! ஆண்களுக்கான அந்தரங்க டிப்ஸ்..!
படுக்கையறையில் அந்தரங்கங்களை தொடுவது எளிதான காரியமல்ல. பெண்களின் மார்பகங்கள், புட்டங்கள், அதற்கு கீழுள்ள பிரதேசங்களை தொடுவதற்கும், தூண்டுவதற்கும் பெரிய பிரயத்தனம் வேண்டும். பெண்ணின் ஒன்பது இடங்களைத் தொட்டுவிட்டால் போதும். உல்லாசங்களின் உலகத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
மல்லாந்து கிடக்கும்போதோ, கட்டித் தழுவும் போதோ முதலில் ஒரு பெண்ணின், கழுத்துப் பிடரியின் பின் புறத்தை மென்மையாக வருடுங்கள். மெதுவான முத்தங்களால் இதழ் பதிக்கும்போது, உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவள் நாசியிலிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று தயார் என்பதை உணர்த்தும்.
பெண்ணின் கழுத்துப் பட்டை எலும்பில், காம வேட்கையைத் தூண்டும் உணர்வுகள் எக்கச்சக்கமாக உள்ளன. மேலாடையின் பொத்தான்களை கழற்றி, அப்படியே மெதுவாக விரல்களால் தடவி விட்டால் போதும் உல்லாசங்களின் மகிமையில் பிரகாசிப்பீர்கள். விரல்களையும் முத்தங்களையும் பகிரும்போது, ஏராளமான வித்தைகளை எதிர்பார்க்கத் தூண்டும்.
பாலியல் உணர்வைத் தூண்டும் முக்கியப் பகுதியாக பெண்களின் முழங்கால்களின் பின்புறம் அமைந்துள்ளது. நேர்த்திமிக்க வழவழப்பான முழங்காலின் பின்பகுதி கிளர்ச்சியை உருவாக்கக்கூடியதாக உள்ளது. உணர்ச்சி பொதிந்துள்ள முழங்காலின் மறைவிடத்தை வருடி விட வேண்டும்.
பெண்களின் காதுமடல்கள் சிற்றின்ப உணர்ச்சியை ஊட்டக்கூடிய சாலச்சிறந்த உறுப்பு. காது மடல்களில் முத்தங்களைப் பொழிந்து தள்ளுங்கள். இது உடலின் அண்ட சராசரங்களில் ஊடுருவி ஆகச்சிறந்த இன்பத்தை தட்டி எழுப்பக்கூடியது. காது மடல்கள் மென்மையானது என்பதால் பலவந்தமான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. பெண்ணின் உள்ளங்கைகளை நன்றாகப் பற்றிக் கொண்டு, அதன் புடைப்புகள் மற்றும் ரேகைகளை லேசாக வருடி விடுங்கள்.
கணுக்கால், விரல்கள் பாவையரின் காலடிகளில் கூட சிற்றின்பம் ஊற்றெடுக்கும் வற்றாத கிணறாக உள்ளது. அவள் அணுக்கமாக பயன்படுத்தும் தைலத்தையோ, எண்ணையையோ எடுத்து அவளது கணுக்கால்களிலும், விரல்களிலும் தேய்த்து விடுங்கள். உங்கள் மடியில் சரண் அடைந்து விடுவார்கள். உங்கள் மடியில் தலைசாய வைத்து அவளின் தலைமுடியை விரல்களால் கோதி விடுங்கள்.
விரல்கள் அங்கும் மிங்குமாக அலைபாயட்டும். அப்படியே கழுத்து எலும்புகளையும் தடவுங்கள். நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் அப்பாவியாக மாறிப்போவார்கள். அவசரப்பட்டு உச்சக்கட்டத்தை அடைய முயற்சிக்காதீர்கள். பெண்ணை காமத்தின் உச்ச நிலைக்கு கடத்துவதற்கு முயன்று பாருங்கள்.