15 வயது பேரன் ஒருவன் 80 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
80 வயது பாட்டியை பலாத்காரம் செய்து பாலியல் வல்லுறவு கொண்ட 15 வயது பேரன்! பதற வைக்கும் சம்பவம்!
பீகார் மாநிலத்தின் வடக்கில் மதுபானி எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் ஒருவரின் மகன் பக்கத்து வீட்டில் வசித்து வந்தான். புதன்கிழமை இரவன்று மூதாட்டியின் வீட்டிற்கு சென்றால் இளைஞன், அவருடைய வாயில் துணியை கட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தத்தை வெளியில் கேட்காமல் செய்வதற்கு வாயில் துணியை கட்டியுள்ளான். ஆனால் வாயிலிருந்த துணியை சற்று விலக்கியபடி மூதாட்டி வலியில் துடித்து கத்தியுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் விரைந்து வந்துள்ளனர். அந்த இளைஞனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெண் இளைஞன் மீது அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞன் தன்னை மைனர் என்று கூறியிருந்தார். ஆனால் ஆய்வு செய்த காவல்துறையினர், அவர் 18 வயது நிரம்பியவர் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவமானது பிகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.