8 வயது சிறுவனை ஏமாற்றி 20 வயது இளைஞன் ஹோமோ செக்ஸ்! கையும் களவுமாக பிடித்த பெற்றோர்!

சிறுவனுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலம், தாணேவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள பிவாண்டி நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன், தனது வீட்டிற்கு வெளியே நேற்று (மார்ச் 29) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அதே தெருவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உள்ளே சென்றதும் கதவை மூடிய அந்த இளைஞர், சிறுவனை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதன்பேரில், சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். உடனடியாக, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீசார், அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

ராகிக் அன்சாரி (20) என்ற அந்த நபரை உடனடியாக, கைது செய்தனர். சிறுமிகள் மட்டுமல்ல, சிறுவர்கள் கூட இந்த காலத்தில் வெளியில் நடமாட முடியவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.