நாடு முழுவதும் 73 ஆயிரம் திருநங்கைகள் அதிரடி கைது! அதிர வைக்கும் காரணம்!

டெல்லி: நாடு முழுவதும் ரயில் பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த புகாரில், 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ரயிலில் பயணிக்கும்போது, திருநங்கைகள் சிலர் கூட்டமாக வந்த நம்மை சூழ்ந்துகொண்டு, பணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது. இது இந்தியாவில் எங்கு சென்றாலும் நடைபெறும் வழக்கமாக உள்ளதால், இதுபற்றிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக, தீவிர சோதனை நடத்தி, இந்தியா முழுவதிலும் இதுவரை 73000 திருநங்கைகளை கைது செய்துள்ளதாக, ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு