60 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து மனைவியாக்கிய 20 வயது இளைஞன்! அதிர்ச்சி தரும் காரணம்!

காதலுக்கு கண்ணில்லை என்பது வழக்கமாக சொல்லபடும் வார்த்தை தான் என்றாலும் அதற்க்கு ஏற்ப காதலர்கள் அவர்களது பாணியில் காதலித்து வருவர்.


பார்த்ததும் காதல், பார்க்காமலே காதல், போனில் மட்டுமே பேசி காதலிப்பது என இதில் சில காதல் ஜோடிகள் தான் திருமணம் வரை பயணிக்கின்றனர். பெரும்பாலான காதல் ஜோடிகள் இதனை கடப்பதற்க்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். 

அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கேச வர்த்தி எனும் 60 வயது பாட்டி கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர்து போனிற்க்கு இருபது வயது ஆன ராகேஷ் பால் என்பவர் தவறுதலாக போன் செய்துள்ளார், அவர் பேசும் தோரணை பிடித்து விட்டது .

இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். இதன் விளைவாக இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து உள்ளது. இந்த நிலையில் தான் நேற்று காதலன் ராகேஷ் 60 வயது காதலி கேச வர்தினியை அந்த ஊர் மக்கள் முன்னிலை திருமணம் செய்து கொண்டுள்ளார்