பொது இடத்தில் இப்படியா கண்றாவி பண்றது? 5 ஆண்களுடன் 85 வயது பாட்டியின் கசமுசா லீலை!

85 வயது பெண் 5 முதியவர்களுடன் உல்லாசம் அனுபவித்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வுட்லாண்ட் என்னும் நகரம் அமைந்துள்ளது. அங்குள்ள கடற்கரையில் வயதான மூதாட்டி ஒருவர் 5 பேருடன் உறவு வைத்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடற்கரையில் இருந்த சிலர், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் சிலர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் 6 பேரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் நிச்சயமாக சரணடைவதாக கூறியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் விட்டு வைத்தனர். 

அவர்கள் மீது பொதுயிடத்தில் அமைதியை சீர்குலைத்தற்காகவும்,  பொதுயிடத்தில் உடலுறவு செய்ததற்காக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் உடலுறவு வைத்து கொள்ளலாம் என்று இணையதளத்தில் சில செய்திகள் வெளியாயின. இந்த செய்திகளை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கபட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது வுட்லாண்ட் கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.