25 வயது இளைஞருடன் வனப்பகுதியில் ஒதுங்கிய 35 வயது திருமணமான பெண்! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் வனப்பகுதி ஒன்றில் தனிமையில் இருந்த கள்ளக் காதலர்களை தாக்கி அந்தப் பெண்ணை 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் (வயது 35) மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் தனியார் ஆலையில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25)  என்பவருடன் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது.  

நேற்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அவர்களை பார்த்த ஒரு கும்பல் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை அடிக்க வேண்டாம் என கெஞ்சினார்.

தினேஷை கடுமையாக தாக்கிய கும்பல் அந்தப் பெண்ணை மட்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர். அப்போது தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் இனிமேல் இதுபோல் வரமாட்டோம் என கெஞ்சினார். ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை. பின்னர் அந்த 6 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போன தினேஷ் பிரச்சனை வெளியில் தெரிந்தாலும் பரவாயில்லை என அருகில் உள்ள மக்களை உதவிக்கு அழைத்தார். ஊர் மக்கள் வருவதை தெரிந்து கொண்ட 6 பேரும் அங்கிருந்து தப்பினர். இது குறித்து அந்தப் பெண் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த அழகேசன், சேதுபதி, கோகுல், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடைய கலையரசன், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கள்ளக் காதலர்கள்தானே நாம் அத்து மீறினால் வெளியில் சொல்வதற்கு வெட்கப்படுவார்கள் என மிரட்டி அத்துமீறிபவர்கள் இனி எந்த கள்ளக் காதலர்களை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள்.