ஐஸ்லாந்து கடற்கரையில் 28 வயது மனைவியுடன் 53 வயது நடிகர் செய்த ரொமான்ஸ்! குளுகுளு புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள 53 வயதாகும் மிலிந்த் சோமன் 28 வயதாகும் தனது 2வது மனைவியுடன் ஐஸ்லாந்து தீவில் உல்லாசமாக பொழுதை கழித்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன