65 வயது தாத்தாக்கள் 2 பேரால் 50 வயது பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்..! தள்ளாத வயதிலும் கேங் ரேப் செய்து விபரீதம்!

காந்திநகர்: 50 வயது பெண்மணியை பலாத்காரம் செய்த 2 முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதனால், அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் போவதாக உள்ளூர் மக்கள் மிரட்டவே, வேறு வழியின்றி, இளைஞரின் தாய் தனக்குத் தெரிந்த சிலரிடம் உதவி கேட்டுள்ளார்.

தாரா என்ற அந்த பெண்மணிக்கு 50 வயது. இதன்படி, தங்களது பேச்சை கேட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்காமல், மீண்டும் சொந்த ஜாதி சமூகத்தினருடன் சேர்ந்து வாழ விடுவோம் எனக் கூறி 2 முதியவர்கள், தாராவுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய தாராவை, முதியவர்கள் 2 பேரும் தனிமையில் அழைத்துச் சென்று ஆசை தீர பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  

அந்த முதியவர்கள் இருவருக்கும் 65 வயதான நிலையில் ஜாதியை காரணம் காட்டி இப்படி மோசடியை செய்ததைக் கண்டு தாராவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பேரில் உடனடியாக போலீசில் தாரா புகார் செய்யவே, அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.