5-ல் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் படுக்கை பகிர்ந்து கொள்வதாக வெளியான தகவல் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
20 பெண்களில் ஒரு பெண்ணுக்கு 6 ஆண்களுடன் உறவு! அதிர வைத்த ஆய்வு முடிவு!

சுவிட்சர்லாந்து நாட்டில் எய்ட்ஸ் மற்றும் பிற பால்வினை நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு பிரம்மாண்ட ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவுகள் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆய்வு சுமார் 29,350 பேர்களிடம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 20 விழுக்காடு மக்கள் 20-க்கும் மேற்பட்ட துணைவியாருடன் வாழ்ந்து வருவதும், 40 விழுக்காடு மக்கள் 10-க்கும் மேற்பட்ட துணைவியாருடன் வாழ்ந்து வருகின்றனர். சராசரியாக ஒரு ஸ்விசர்லாந்து ஆண் 7 பேருடனும், ஒருவர் ஸ்விட்சர்லாந்து பெண் 6 பேருடனும் வாழ்க்கை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 13 சதவீதத்தினர் ஒரே துணையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களும் தங்களுடைய துணைக்கு துரோகம் செய்வதாக தெரிவித்துள்ளனர். இதில் 31 சதவீதம் ஆண்களும், 24 சதவீதம் பெண்களும் அடங்கியுள்ளனர்.
2010-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 500 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தது. தற்போது இந்த ஆய்விலும் கிட்டத்தட்ட அதே கணக்கே இருந்துள்ளது. ஆனால் சிபிலிஸ் எனப்படும் ஆண் ஓரின சேர்க்கையாளர்களிடம் 7 சதவீதம் அதிகமாகவும், கிளாமைடியா என்ற பெண் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
உச்சபட்சமாக கொனேரியா என்னும் நோய் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நோய் கிட்டத்தட்ட 1080 பேர்களிடம் காணப்பட்டுள்ளன என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது ஸ்விசர்லாந்து நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.