46 வயது மிக்க மாமியார் தன்னுடைய மருமகனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மருமகனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ லீக்! போலீஸ் ஸ்டேசனுக்கு சென்ற மாமியார்! குடும்பத்தில் குழப்பம்!
பாட்ஷா நகரத்தை சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த 46 வயது பெண் தன்னுடைய இளைய மகளின் கணவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவிவருகிறது .
இதனை தடுக்கும் நோக்கில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்மணி. இந்த வழக்கை குறித்து போலீசார் விசாரணை செய்யும் பொழுது அந்த 46 வயது மிக்க மாமியாரும் அவருடைய மருமகனும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. .
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த சம்பவம் தற்போது வெளி வந்ததற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் இந்த பெண்ணின் தங்கைதான். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகனின் செல்போனில் தன்னுடைய அக்காவும் மருமகனும் உடலுறவு கொண்ட வீடியோவை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்ஷா நகரத்திலுள்ள குஞ்சிசார் என்னும் கிராமத்தில் மாமியாரும் மருமகனும் உடலுறவில் ஈடுபட்ட போது அதனை வீடியோவாக மர்ம நபர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இணையத்தில் யார் இந்த வீடியோவை வைரலாகப் பரவவிட்டது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.