46 வயது டைரக்டரிடம் சொக்கிக் கிடக்கும் 24 வயது தமிழச்சி நடிகை..! கோடம்பாக்க கிசுகிசு!

கோவையில் பிறந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் 24 வயது நடிகை ஒருவர் 46 வயதே இயக்குனரே கதி என கிடப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


தனது 30 வயதிலேயே முதல் படத்தை இயக்கி சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தவர் நம்ம டைரக்டர். 2வது படமே மிகப்பெரிய நடிகருடன் கிடைக்க ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் 2009ம் ஆண்டு நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். 

அதன் பிறகு டைரக்டருக்கு அனைத்தும ஏறுமுகம் தான். ஆனால் அதற்கு முன்னதாக மதுரையை மையமாக வைத்து வெளியான படம் ஒன்றில் இவர் நடித்த கேரக்டர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். நடிக்கத் தெரிந்த டைரக்டர் என்ற பெயர் கிடைத்த பிறகு கவுரவ வேடம், வில்லன் வேடம் என வரிசை கட்ட ஆரம்பித்தன.

இதற்கிடையே டைரக்டர் சமூக விஷயங்களை சரியான கோணத்தில் அணுக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானார். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, எடுக்கும் படம், நடிக்கும் கேரக்டர் என எதிலும் கருத்து சொல்லும் கந்தசாமியாக அசத்திக் கொண்டே டைரக்சனிலும் பின்னிப் பெடல் எடுக்க ஆரம்பித்தார்.

இந்த சமயத்தில் தான் நம்ம டைரக்டர் வாழ்க்கையில் குறுக்கே வருகிறார் அந்த நடிகை. 20 வயதில் கோவை தமிழச்சி என அறிமுகம் கிடைக்க தனது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் அந்த படம் முடிந்த மாதக்கணக்கில் ரிலீஸ் ஆகாமல் கிடக்க, நடிகையும் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தமிழ் பேசத் தெரிந்த நடிகை, கவர்ச்சிக்கும் தயார், அழகிலும் அசத்தல் அப்படி இருந்தும் அடுத்தடுத்து அந்த நடிகை வேறு படக்ஙளில் நடிக்காமல் இருக்க காரணமே நம்ம டைரக்டர் தானாம். எப்போதும் டைரக்டருடன் சுற்றி வரும் அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டில் வைத்து நான் பார்த்துக்குறேன்டா செல்லம் என நம்ம 46 வயது டைரக்டர் உருக அவரும் குட்டி நாய் போல் நம்ம டைரக்டரையே சுற்றி வருகிறாராம்.