மாலத் தீவு கடற்கரையில் புதிய காதலனுடன் த்ரிஷா! வைரல் புகைப்படம்!

பிரபல கோலிவுட் கதாநாயகி கடற்கரையில் கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரை உலகில் பல வெற்றித் திரைப்படங்களை அளித்தவர் நடிகை திரிஷா. இவர் நடித்த கில்லி,பேட்டை, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா,96 ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வெற்றியடைந்தன. இவருக்கு சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய தினசரி பழக்கவழக்கங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சியாக எடுத்த ஒரு புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த புகைப்படத்தில் இவர் ஸ்லீவ்லெஸ் ஆடையில் வந்துள்ளார். பச்சை நிற டாப்ஸ் அணிந்து தன் உடலழகை ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள்36 வயதாகியும் உடல் அழகை இன்னும் மெயின்டெயின் செய்து வருகிறார் என்று பாராட்டியுள்ளனர். 

திரிஷா இறுதியாக பேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு,சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கிறுகிறுக்க செய்கிறது. 

இதற்கிடையே த்ரிஷா தற்போது எடுத்துள்ள புகைப்படம் மாலத் தீவில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது புதிய காதலனுடன் நேரத்தை செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. புகைப்படத்தில் காதலன்இல்லை என்றாலும் அந்த புகைப்படத்தை எடுத்தது அவரது காதலன் தான் என்கிறார்கள்.