ஒரே ரூமில் மனைவி! கள்ளக்காதலி! தந்த்ரா மாஸ்டர் நடத்திய செக்ஸ் ஆராய்ச்சி! பிறகு நேர்ந்த விபரீதம்!

சென்னை திருவில்லிக்கேணியில் உள்ள பிரபலமான லாட்ஜ் ஒன்றில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள திருவில்லிக்கேணியில் அப்துல் சாகிப் தெரு அமைந்துள்ளது இங்கு ஒரு பிரபலமான லாட்ஜ் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் இருந்து நான்கு பேர் 7-ஆம் தேதியன்று லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அவர்கள் ஜெயன் (30), புனித ராணி (29), சரண்யா (21), மற்றும் ஜெசினி (6) என்பவராவர்.

இவர்கள் நான்கு பேரில் ஜெயனும் புனித ராணியும் கணவன் மனைவி. ஜெசினி இவர்கள் மகள். ஆனால் சரண்யா யார் என்று தற்போது தான் தெரியவந்துள்ளது. இவர்கள் கன்னியாகுமரி மாங்கரை பகுதியில் வசித்து வந்த போது அவர்கள் வீட்டுக்கு அருகே வசித்து வந்தவர் தான் சரண்யா. இவருக்கும் திருமணமாகி கணவன் உள்ளார்.

ஜெயன் தன்னை ஒரு தந்தரா மாஸ்டர் என்று கூறிக் கொள்பவர். அதாவது செக்ஸ் மாஸ்டர். தொடர்ந்து செக்ஸ் குறித்து பல்வேறு ஆய்வுகளையும் செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் சென்னை வந்த இவர்கள் லாட்ஜின் அறையை  உள்தாளிட்டு கொண்டு இருந்துள்ளனர். அப்போது மனைவி மற்றும் கள்ளக்காதலியை ஒரே நேரத்தில் பயன்படுத்தி ஜெயன் செக்ஸ் ஆராய்ச்சி செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவர்களுக்குள் ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சரண்யாவை தேடி அவரது கணவர் சென்னை வந்துள்ளார். இதனை அறிந்தே நான்கு பேரும் விஷம் குடித்துள்ளனர். ஆனால் ஜெயன் செத்துவிட மற்ற மூவரும் தொடர்நது உயிருக்கு போராடி வருகின்றனர்.  இந்த சம்பவத்தினை காவல்துறையினர் வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருவில்லிக்கேணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.