38 வயதில் 17வது பிரசவம்! 9 மகள்கள்..! 2 மகன்களை ஈன்றுள்ள விபரீத பெண்மணி! அதிர்ச்சி காரணம்!

மகாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது 38 வயதில் சுமார் 17 குழந்தைகளை பெற்று எடுத்துள்ள செய்தி கேட்போரையும் மிரள வைக்கிறது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் நாடோடி சமூகத்தினை சேர்ந்தவர் லங்காபாய் இவர் சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்து சில மணி நேரத்தில் அந்த குழந்தை துரதிர்ஷ்டவசமாக இறந்தும் போனது. இதனை படுத்து ,அவரை குறித்து செய்திகள் பரவ, அவரது பின்புலம் அதிர வைப்பதாக் உள்ளது.

இதற்கு முன்பாக பிரசவத்திற்க்க்ய் முன் ஒரு நாள் லங்கா பாய் பரிசோதனைக்கு வந்திருந்த போது,  அவர் மிகுந்த மோசமான உடல் நிலையில் இருந்ததாக கூறிய மருத்துவர் அவரது வேலை மற்றும் குடும்ப சூழல் குறித்து கேட்ட போது தான் அதிர்ச்சி அளிக்கும் இந்த உண்மை வெளியானது. 

லங்கா பாய்க்கு மொத்தம் 11 பிள்ளைகள், 8 பெண் என குழந்தைகள் பிறந்து அதில் 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போக 17 குழந்தைகள் இருப்பதும், இதற்கிடையில் தான் அவருக்கு மேலும் இரு பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இறந்துள்ள தகவல் அறிந்த அந்த மருத்துவர் அவரை தேடி வருவதாகவும் அவருக்கன மருத்துவ உதவிகள் கிடைக்க இருப்பதாகக் கூறியுள்ளார். 

17 குழந்தை பெற்ற 38 இளம் பெண் மருத்துவர்களுக்கே டேக்கா கொடுக்கும் ஜோடி..!
மகாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது 38 வயதில் சுமார் 17 குழந்தைகளை பெற்று எடுத்துள்ள செய்தி கேட்போரையும் மிரள வைக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாடோடி சமூகத்தினை சேர்ந்தவர் லங்காபாய் இவர் சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்து சில மணி நேரத்தில் அந்த குழந்தை துரதிர்ஷ்டவசமாக இறந்தும் போனது.
இதனை படுத்து ,அவரை குறித்து செய்திகள் பரவ, அவரது பின்புலம் அதிர வைப்பதாக் உள்ளது, இதற்கு முன்பாக பிரசவத்திற்க்க்ய் முன் ஒரு நாள் லங்கா பாய் பரிசோதனை க்கு வந்திருந்த போது,
அவர் மிகுந்த மோசமான உடல் நிலையில் இருந்ததாக கூறிய மருத்துவர் அவரது வேலை மற்றும் குடும்ப சூழல் குறித்து கேட்ட போது தான் அதிர்ச்சி அளிக்கும் இந்த உண்மை வெளியானது.
லங்கா பாய்க்கு மொத்தம் 11 பிள்ளைகள், 8 பெண் என குழந்தைகள் பிறந்து அதில் 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போக 17 குழந்தைகள் இருப்பதும்,
இதற்கிடையில் தான் அவருக்கு மேலும் இரு பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இறந்துள்ள தகவல் அறிந்த அந்த மருத்துவர் அவரை தேடி வருவதாகவும் அவருக்கன மருத்துவ உதவிகள் கிடைக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.