38 வயதில் திடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல டிவி நடிகை..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்தி சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் மோனா சிங். இவருக்கு வயது 38 ஆகிறது. இந்த நிலையில் இவர் வங்கியில் பணியாற்றி வரும் தனது நீண்ட நாள் காதலர் ஷ்யாமை திருமணம் செய்து கொண்டுள்ளார்.