37 வயசுல சின்ன டவுசர்..! அப்புறம் பெத்த போஸ்..! வைரலாகும் சீனியர் நடிகையின் புகைப்படங்கள்! யார் தெரியுமா?

போஜ்புரி எனும் மொழியை பற்றி கேள்விப்பட்டவர்கள் நிச்சயம் நடிகை மோனலிசா பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். அந்த மொழி திரைப்படத்தில் மோனலிசா சக்கை போட்டு போட்டு வருகிறார். வயது 37 ஆன நிலையிலும் முன்னணி நாயகியாக உள்ளார். வெறும் டவுசர் மட்டும் டாப்சுடன் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் வைரலாகிக் கொண்டிருக்கிறது.