மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவனுக்கு பாலியல் கொடூரம்..! புதுக்கோட்டை அதிர்ச்சி!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஓரினச்சேர்க்கை உணவிற்கு கட்டாயப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு குவாரி ஒன்று அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த தனுஷ் பட்டேல் என்ற 36 வயது நபர் இந்த  குவாரியில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.

இந்நிலையில் குவாரியை சுற்றி எப்போதும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் வாழ்ந்து வருவது தனுஷ் பட்டேல் நோட்டம்விட்டு வந்துள்ளார். திடீரென்று ஒருநாள் அந்த சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுவனை அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட வைத்துள்ளார்.

இதை தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்று தனுஷ் பட்டேலை கையும் களவுமாக பிடித்து கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தனுஷ் பட்டேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.