அடுத்த வாரம் கல்யாணம்! இந்த வாரம் லாட்ஜில் விபச்சாரம்! போலீசிடம் சிக்கிய புதுமணப்பெண் பற்றி பகீர் தகவல்!

உத்திரப்பிரதேசத்தில் விபச்சார விடுதியில் காவல்துறையினரிடம் ஜோடிகள் பலர் சிக்கிய சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற இடமுள்ளது. இங்குள்ள பிரபல ஹோட்டலில் விபச்சார தொழில் விமர்சையாக நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. விபச்சார ஒழிப்புத்துறை தனியாக ஒரு குழுவை அமைத்து பல நாட்களாக இந்த ஹோட்டலை கண்காணித்து வந்துள்ளனர். உறுதி செய்த பின்னர் நேற்று நள்ளிரவு இந்த ஹோட்டலில் ரெய்டு நடத்தினர். 

அப்போது நிறைய ஜோடிகள் பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒரு பெண் தான் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினர். மேலும் தங்களை விட்டு விடுமாறும் விபச்சார ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மன்றாடியுள்ளனர்.  

சிலர் தங்கள் அடையாளங்களை வெளியில் தெரியாமல் இருப்பதற்கு முகத்தை கர்சீப்களால் மூடிக்கொண்டனர். சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டனர். 

பிடிபட்ட 36 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஹோட்டலில் பணிபுரிய ஊழியர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மீரட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கல்லூரி பெண்கள் சிலர் பாக்கெட் மணிக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அடுத்த வாரம் திருமணம் என்கிற நிலையில் பெண் ஒருவர் செலவுக்காக விபச்சார அழகியாக மாறியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.