கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நடிகை பிரியா மணி மீண்டும் திரையுலகில் கால் பதிக்க தலைகீழாக நின்று தண்ணி குடித்து வருகிறார்.
வயதோ 35..! திருமணமாகி 2 வருடம்..! டாப் டூ பாட்டம் ஜிப் வைத்த டிரஸ்சுடன் கவர்ச்சி போஸ்! வைரலாகும் பிரியா மணி!

திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் பேமிலி மேன் எனும் வெப் சீரிசில் நடித்து தற்போது ஒரு ரவுண்ட் வர பிரியா மணி ஆயத்தமாகியுள்ளார். திருமணமானவர் என்கிற முத்திரை குத்தி ஓரம்கப்பட்டப்பட்ட நிலையில் அதனை தகர்க்க கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார் பிரியாமணி.
இதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் கீழே உள்ளன.