ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
30 வயது பெண்ணுடன் 5 பேர் செக்ஸ் வல்லுறவு! வீடியோ எடுத்து வெளியிட்ட விபரீதம்!
இந்நிலையில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தோழியுடன் கோவிலுக்கு செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து ஒரு பெண்ணை கடத்திச் சென்ற ஐந்து பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இந்நிலையில் அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் மே 26 ஆம் தேதி அன்று தனது தோழியுடன் அருகில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜிதேந்திர பாத் 20 கோவிந்த் பாத்20, தினேஸ் பாத் 24, மகேந்திரா பாத் 22 ஆகிய நான்கு நபர்களை கைது செய்து போலீசார் அவர்கள் மீது பாலியல் குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஐந்தாவது குற்றவாளியான சஞ்சய் பாத் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.